பூத்துக்குலுங்கும் பூங்கா
காதல் ஜோடிகளும்👩❤️👩👩❤️👩
கண்கவர் பூக்களும்🌸🌼
துளிர்விடும் மலர்களும்🍁🍁
துள்ளிக்குதிக்கும் குழந்தைகளும்👩👦👦👩👦👦
கீச் கீச்சென்று குருவிகளும்🕊️🕊️
என்னைப் பார்ப்பார் என்று பறவைகளும்🕊️🕊️
தென்றலைத் தெளிக்கும் தென்னை மரங்களும்🌴🌴
வாசனை அளிக்கும் வண்ண மலர்களும்🌻🌻
மோகம் கொண்ட ரோஜாக்களும்🌹🌹
தாகம் கொண்ட விலங்குகளும்🐇🐇
தன்னை மறந்த மனிதர்களும்✨✨
தோகை விரிக்கும் மயில் கூட்டங்களும்🦃🦃
பாதை மறந்த பட்டாம்பூச்சியும்🦋🦋
போதை கொள்ளச் செய்யும் மின்மினி பூச்சியும்😍😍
நேரம் நொடி காண மரங்கொத்தியும்🍁🐦
நேற்றைய சோகம் மறக்க நல் ஓசையும்🎶🎶
இரவை மறந்து பகல் தூக்கமும்✨✨
இனிய நினைவுகள் எட்டிப் பார்க்கவும்💬💬
உடல் சோர்வை நீக்கவும்❤️❤️
மனச் சோர்வை போக்கவும்❣️❣️
அனைவரும் பூங்கா போகவும்.....
பாசத்துடன்
செ. அருண் குமார்...
Nice 😍✨👍
ReplyDelete♥️♥️❤️❤️😍
Delete